About US
Thangaundiyal.com இன் முக்கிய நோக்கம் என்னவென்றால், Banking, Post Office Schemes, EPF, PAN Card, Aadhaar Card, Driving License போன்ற மக்களுக்கு அன்றாடம் பயன்படும் தகவல்களை தமிழ் மொழியில் வழங்கக்கூடிய தளம் ஆகும்.
இங்கு வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கை எப்படி தொடங்குவது?, மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துவது?, ATM இயந்திரங்களில் எவ்வாறு பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் எடுப்பது?, வருங்கால வைப்பு நிதியை (PF) எவ்வாறு எடுப்பது? புதிய பான் கார்டு மற்றும் அதில் மாற்றங்கள் செய்வதற்கு எப்படி விண்ணப்பிப்பது? போன்ற பயனுள்ள கட்டுரைகளை தகுந்த விளக்கப்படங்களுடன் தெளிவாக விளக்கப்படுகிறது.
இந்த தளத்தில் வெளியிடப்படும் பதிவுகளில் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அதை Comments பிரிவில் தெரிவியுங்கள்.
இந்த இணையதளத்தில் ஒவ்வொரு முறையும் கட்டுரைகளை வெளியிடும் போது அதை அறிவிப்புகளாக பெறுவதற்கு வலது கீழ் புறத்தில் உள்ள Bell Symbol யை கிளிக் செய்து Subscribe செய்துகொள்ளவும்.
எங்களின் தளத்தில் வெளியிடப்படும் கட்டுரைகளின் அறிவிப்புகளை சமூக வலைதள பக்கங்களின் மூலம் பெறுவதற்கு கீழே உள்ள சமூக வலைதள பக்கங்களில் இணையவும்.
- Facebook பக்கத்தில் Follow செய்ய – https://www.facebook.com/ThangaUndiyal/
- Pinterest பக்கத்தில் Follow செய்ய – https://in.pinterest.com/Thangaundiyal/
- Twitter பக்கத்தில் Follow செய்ய – https://twitter.com/ThangaUndiyal/
- Google News இல் எங்களின் கட்டுரைகளை படிக்க – https://news.google.com/s/CBIw78X92GA?sceid=IN:ta&r=7&oc=1