EPFOUAN Portal

PF Balance Check: How to Check EPF Balance in 4 Ways Online

EPFO என்ற வருங்கால வைப்பு நிதியானது, நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான சேமிப்பு இடமாக விளங்குகிறது. இந்த PF Account இல் தொழிலாளியின் சம்பளத்தில் 12% சதவீதமும், அதற்கான சமமான தொகையை முதலாளி தரப்பில் இருந்தும் செலுத்தப்படும். தற்போது தொழிலாளர்கள் தங்களுடைய PF Balance யை Check செய்வது மிகவும் எளிதாகும்.

தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே Online மற்றும் SMS மூலமாக EPF இருப்பை தெரிந்துகொள்ள முடியும்.

பொதுவாக பின்வரும் 4 வழிகளில் உங்களின் PF Balance யை Check செய்யலாம்.

  • EPFO Portal
  • Umang Mobile App
  • Missed Call Service
  • SMS Sending Service

மேற்கண்ட ஒவ்வொரு வழிமுறையிலும் உங்களின் இருப்பை எவ்வாறு தெரிந்துகொள்வது என்பதை பற்றி விரிவாக காணலாம்.

Method 1: PF Balance Check Using EPFO Portal

EPFO Portal யை பயன்படுத்தி இருப்பை சரிபார்க்க, நீங்கள் முதலில் UAN Number யை Activate செய்திருக்க வேண்டும்.

Read  How to Solve Name,DOB,Gender Mismatch & Authentication in EPF Portal | வருங்கால வைப்பு நிதி

Universal Account Number (UAN) என்பது ஒவ்வொரு தொழிலாளிக்கும் EPFO ஆல் வழங்கப்படும் தனித்துவ எண் ஆகும். ஒரு பணியாளர் எத்தனை நிறுவனங்களில் பணி செய்தாலும், அவர் ஒரே UAN Number யை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் இன்னும் உங்களின் UAN எண்ணை Activate செய்யவில்லையா?

கவலை வேண்டாம். இதை செயல்படுத்துவது என்பது கடினமான செயல் அல்ல.

இதை பற்றி மேலும் அறிய UAN Activation இணைப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் உங்களின் UAN நம்பரை Activate செய்த பிறகு, பின்வரும் செயல்முறைகளை பின்பற்றவும்: 

Step 1: முதலில் EPFO Portal இணையதளத்தை அணுகவும்.

Go UAN Portal

Step 2: Services > For Employees என்பதை கிளிக் செய்யவும்.

Select for employees-pf balance check

Step 3: Member Passbook என்பதை அழுத்தவும்.

Click Member Passbook-pf balance check

Step 4: இப்பொழுது Passbook யை Login செய்யும் பக்கம் திறக்கும். அதில் உங்களின் UAN Number மற்றும் Password யை உள்ளிட்டு Login செய்யவும்.

Login your EPF Passbook

Step 5: Select Member ID என்ற இடத்தில் உங்களின் Member ID யை தேர்வு செய்யவும்.

Select member id

Step 6: இப்போது View Passbook என்பதை கிளிக் செய்யவும்.

Read  How to Withdraw PF Pension Amount Online in Tamil

Click View Passbook

கிளிக் செய்தவுடன் உங்களின் PF Balance இருப்பதை காண்பீர்கள்.

 

Method 2: Using Umang App

நீங்கள் உங்களின் PF Balance யை EPFO இன் மொபைல் செயலி மூலமாகவும் Check செய்யலாம்.

இதற்கான செயல்முறைகள் பின்வருமாறு:

Step 1: உங்களின் மொபைலில் Google Play Store இல் இருந்து Umang என்ற செயலியை Install செய்யவும்.

Step 2 : பிறகு அந்த செயலியை Open செய்து மொபைல் நம்பரை கொண்டு Register செய்யவும்.

Register Umang Mobile app

Step 3: தற்போது அரசின் பல்வேறு செயலிகள் தோன்றுவதை காண்பீர்கள். அதில் EPFO என்பதை என்பதை தேர்வு செய்யவும்.

Now Show all Government Apps

Step 4: View Passbook என்பதை கிளிக் செய்யவும்.

Click View Passbook for pf balance check

Step 5: இப்பொழுது UAN எண்ணை உள்ளிட்டு OTP மூலம் Login செய்யவும்.

Enter UAN And Get OTP

இப்போது உங்களின் பி.எப் இருப்பை காணலாம்.

Now Showing EPF Balance

Method 3: Using Missed Call Service

உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து Missed Call கொடுப்பதன் மூலமாகவும் இருப்பை அறியலாம்.

Step 1: உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு Call செய்ய வேண்டும். பிறகு சிறிது நேரத்தில் அதுவாகவே துண்டித்துக்கொள்ளும்.

Read  UAN and Aadhaar If you do not link PF Amount will Not Credited

Step 2: சிறிது நேரத்தில் நீங்கள் ஒரு SMS யை பெறுவீர்கள். அதில் உங்களின் பி.எப் இருப்பு பற்றிய தகவல்களை இருக்கும்.

Method 4: SMS Sending Services

 EPFO வழங்கியுள்ள எண்ணிற்கு SMS அனுப்புவதன் மூலமாகவும் இருப்பை Balance யை அறிந்துகொள்ளலாம். ஆனால் PF இல் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணில் இருந்து தான் SMS அனுப்ப வேண்டும்.

Step 1: உங்களின் மொபைலில் EPFOHO UAN ENG என்று Type செய்து 7738299899 என்ற எண்ணிற்கு SMS அனுப்ப வேண்டும்.

Step 2: இப்பொழுது உங்களுக்கு வரும் SMS இல் PF Balance பற்றிய தகவல்கள் இருக்கும்.

உங்களுக்கு வரும் SMS ஆனது இயல்பாக ஆங்கில மொழியில் இருக்கும். அதில் உங்களுக்கு வேண்டிய மொழியை மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு மாற்றுவதன் மூலம் உங்களின் தாய் மொழியை தொடர்பு மொழியாக தேர்தெடுக்கலாம்.

மொழியின் முதல் மூன்று எழுத்துகளை பயன்படுத்துவதன் மூலம், உங்களின் தொடர்பு மொழியை மாற்றலாம். எடுத்துக்காட்டாக, EPFOHO UAN TAM என்று Type செய்து அனுப்புவதால் தமிழ் மொழியில் தகவல்களை பெறுவீர்கள்.

இந்த வசதியானது கீழே உள்ள மொழிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

English, Tamil, Hindi, Punjabi, Gujarati, Marathi, Kannada, Telugu, Malayalam, and Bengali.

இந்த கட்டுரையில் உங்களின் PF இருப்பை எந்தெந்த வழிகளில் அறிய முடியும் என்பதை தெரிந்து கொண்டீர்கள். இது உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimized by Optimole