Kotak Bank

How to Change / Update Kotak Mahindra Bank Email ID in Online

நீங்கள் Kotak Mahindra Bank Account இல் Email ID யை Update செய்ய விரும்பினால், அதற்க்கு வங்கிக்கிளைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. நீங்களே Online மூலமாக ஒருசில நிமிடங்களில் மாற்றிவிடலாம். கோடக் வங்கியின் Net Banking அல்லது Mobile Banking சேவையில் இதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

கோடக் வங்கிக்கணக்கில் மின்னஞ்சலை சேர்ப்பதால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா?

கோடக் வங்கியில் பரிவர்த்தனைகளை செய்யும்போது OTP எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக இந்த OTP நம்பரை கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் மட்டுமே பெறுவீர்கள். ஆனால் நீங்கள் மின்னஞ்சலை பதிவு செய்யும்போது Email ID க்கும் OTP யை பெறுவீர்கள்.

Email Statement வசதியை Subscribe செய்வதின் மூலம், உங்களின் வங்கிக்கணக்கின் மாதாந்திர Mini Statement யை மின்னஞ்சலுக்கு பெற முடியும். இதன் மூலம் ஒவ்வொரு மாதத்தில் நடைபெறும் அனைத்து பரிவர்தனைகளையும் தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் கணக்கில் பரிவர்த்தனைகள் ஏதேனும் நடந்தால், அதை பற்றிய Alert செய்திகளையும் மின்னஞ்சலுக்கு பெறுவீர்கள்.

நீங்கள் உங்களின் கோடக் வங்கிக்கணக்கில் ஏற்கனவே மின்னஞ்சல் பதிவு செய்யப்பட்டு, இப்பொழுது அதை மாற்ற விரும்பினால் பின்வரும் செயல்முறைகளை பின்பற்றி புதிய மின்னஞ்சலை மாற்றலாம்.

How to Change / Update Kotak Mahindra Bank Email ID Online

நீங்கள் கோடக் வங்கிக்கணக்கில் மின்னஞ்சலை Online மூலம் மாற்ற விரும்பினால், அதற்க்கு இரண்டு விதமான வழிகள் உள்ளன. இந்த இரண்டு வழிகளில் ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி Email ID யை Change செய்யலாம்.

Read  How to Find CRN Number of Kotak Mahindra Bank Account

Method 1: Update Email ID Using Kotak Mobile Banking 

Step 1: உங்களின் மொபைலில் Kotak Mobile Banking யை Login செய்யவும்.

Step 2: Service Request என்பதை கிளிக் செய்து பிறகு Profile என்பதை தேர்வு செய்யவும்.

Service Request and Profile

Step 3: Email ID Update என்பதை தேர்வு செய்க.

Choose Email ID Update - Kotak Bank

Step 4: தற்போது உங்களின் Current Email ID தோன்றுவதை காண்பீர்கள். இப்பொழுது அதற்க்கு கீழே உள்ள Update என்ற பட்டனை அழுத்தவும்.

Click Update

Step 5: உங்களின் New Email ID யை Enter செய்து Update என்பதை கிளிக் செய்யவும்.

Enter New Email ID

Step 6: இதில் உங்களின் CRN Number, பெயர் மற்றும் புதிய மின்னஞ்சல் போன்ற தகவல்கள் தெரியும். இவற்றை சரிபார்த்துவிட்டு Confirm என்பதை அழுத்துக.

Confirm

Step 7: Authenticate பக்கத்தில் Credit Card மற்றும் OTP என்ற இரண்டு Option வரும். அதில் OTP என்பதை தேர்வு செய்தவுடன், உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அந்த நம்பரை Enter செய்து Submit செய்யவும்.

Read  How to Download Kotak Mahindra Bank Statement Online

Enter OTP For Kotak Email ID Update

Step 8: இப்பொழுது உங்களின் புதிய மின்னஞ்சல் வெற்றிகரமாக மாட்டப்பட்டிருக்கும்.

Method 2: Update Email ID Using Kotak Net Banking 

Step 1: உங்களின் Kotak Net Banking யை Login செய்யவும்.

Kotak Net Banking Login

Step 2: வலது பக்கத்தின் மேலே உள்ள Profile Icon யை கிளிக் செய்யவும்.

Click Profile Icon

Step 3: View and Edit Profile என்பதை கிளிக் செய்க.

View and Update Profile

Step 4: Contact Details பிரிவில் Email ID க்கு கீழே உள்ள Update என்பதை கிளிக் செய்யவும்.

Update Email ID in Kotak Bank

Step 5: உங்களின் New Email ID யை Type செய்து Update Email என்ற பட்டனை அழுத்தவும்.

Enter New Email ID For Kotak Bank Account Online

Step 6: Confirm என்பதை அழுத்தவும்.

Confirm Email ID

Step 7: Credit Card, Aadhaar OTP மற்றும் OTP ஆகிய Authenticate முறைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும். இங்கு OTP என்பதை தேர்வு செய்கிறேன்.

Enter OTP Number

Step 8: இப்பொழுது உங்களின் Kotak Bank Account இல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை Enter செய்து Submit செய்தால் வெற்றிகரமாக புதிய மின்னஞ்சல் மாற்றப்படும்.

Read  How to Open Kotak Mahindra Bank Zero Balance Account online

கவனிக்கவும்:

நீங்கள் மின்னஞ்சலை மாற்றிய பிறகு 7 நாட்கள் கழித்து தான் மீண்டும் மின்னஞ்சலை மாற்ற முடியும். 

வங்கி தொடர்பான அனைத்து தகவல்களும் புதிய மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

இந்த இடுகையில் கோடக் மஹிந்திரா வங்கிக்கணக்கில் ஆன்லைன் மூலமாக மின்னஞ்சலை எப்படி மாற்றுவது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இது போன்ற வங்கித்தகவல்களை தமிழ் மொழியில் தெரிந்துகொள்ள கீழே உள்ள Bell பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole