லேப்டாப் என்றால் என்ன? | Laptop Meaning in Tamil
Laptop Meaning in Tamil
Laptop = மடிக்கணினி
லேப்டாப்பின் மற்ற சொற்கள்:
- மடிக்கணினி
- மடிகணிப்பொறி
- சிறிய கணினி
- மடியில் வைத்து பயன்படுத்தும் அளவுக்கு சிறிய அளவிலான கணினி
- மடியக்கூடிய கணினி
- குறுகிய கணினி
- மற்ற இடங்களுக்கு எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய கணினி
- லேப்டாப்
- மௌஸ், கீபோர்டு, ஸ்க்ரீன், சிபியூ என அனைத்தையும் தன்னகத்தில் கொண்டிருக்கும்.
- போர்ட்டபிள் கம்ப்யூட்டர்
- மினி கம்ப்யூட்டர்
லேப்டாப் என்றால் என்ன?
லேப்டாப் அல்லது மடிக்கணினி என்பது எளிதில் உடன் எடுத்துச்செல்ல கூடியதும், மின்சாரம் இல்லாத நிலையிலும் பேட்டரியில் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சிறிய கணினியாகும். இந்த மடிக்கணினியில் அது இயங்க தேவையான மௌஸ், விசைப்பலகை, திரை மற்றும் சிபியு என அனைத்தையும் தன்னில் கொண்டிருக்கும்.
இந்த மடிக்கணினியை எந்த இடத்திற்கும் எளிதில் எடுத்துச்செல்லலாம். மேலும் மடியில் வைத்து பயன்படுத்தக்கூடிய அளவில் எடை குறைவாக இருக்கும்.
எடுத்துக்காட்டு வாக்கியங்கள் (Example Sentence)
- அவன் பயணம் செய்யும் போது மடிக்கணினியை உடன் எடுத்துச்செல்வான்.
- மடிக்கணினி சிறிய மற்றும் எளிமையாக இருப்பதால் அதை வாங்குவதற்கு பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
- லேப்டாப்பிலும் இன்டர்நெட் வசதியை பயன்படுத்த முடியும்.
- மேஜை கணினியில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் மடிக்கணினிகளிலும் செய்ய முடியும்.
- மின்சாரம் இல்லாத நிலையிலும் சில மணி நேரங்களுக்கு தொடர்ந்து மடிக்கணினிகளை பயன்படுத்தலாம்.
- பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு சிறந்த பரிசாக மடிக்கணினியை வழங்கலாம்.
- நான் என்னுடைய தேவைக்கான Best Laptop யை தேர்வு செய்து வாங்குவேன்.
இதையும் படியுங்கள்: |