tnresults.nic.in 11th Exam Result 2023 Tamilnadu
11th Public Exam Result 2023 Tamilnadu: அரசு தேர்வுகள் இயக்கம் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான Exam Results யை இன்று 19-05-2023 பிற்பகல் 2 மணி அளவில் வெளியிடுகிறது. இந்த தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம்.
கடந்த மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சம் மாணவ மாணவிகள் 11 ஆம் வகுப்பு தேர்வை எழுதினார்கள். அதற்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகின்றன. ஏற்கனவே 10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து பிற்பகல் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
மாணவ மாணவிகள் தங்களின் தேர்வு முடிவுகளை தங்களின் கைபேசி அல்லது கணினி மூலம் தெரிந்துகொள்ளலாம். கைபேசி அல்லது கணினியின் ப்ரவ்சரில் tnresults.nic.in என்ற இணையதளத்தை அணுகி தேர்வு முடிவுகளை உடனடியாக தெரிந்துகொள்ளலாம்.
Department | Directorate of Government Examination Tamil Nadu |
Exam Date | 19-05-2023 |
Website | www.tnresults.nic.in |
தேர்வு முடிவை தெரிந்துகொள்வதற்காக செயல்முறை:
Step 1: முதலில் tnresults.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: கடைசியில் உள்ள HSE (+1) – March 2023 Results என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: பிறகு உங்களின் Registration Number, Date of Birth போன்ற விவரங்களை உள்ளிட்டு Get Marks என்ற பட்டனை அழுத்தவும்.
Step 4: இப்பொழுது உங்களின் 11th Exam Results வருவதை காணலாம்.
உங்களுக்கு தேவைப்பட்டால் இதை பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.