SBI Mobile Banking

How to Register SBI Mobile Banking Service in Online: Tamil

நீங்கள் SBI Mobile Banking Service யை பயன்படுத்த விரும்புகிறீர்களா ? அப்படி விரும்பும் பட்சத்தில் அதை Online மூலமாகவே பதிவு செய்துகொள்ளலாம். அதை எவ்வாறு Register செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெளிவாக காணலாம்.

மக்கள் தங்களுடைய பணத்தை சேமிக்க விரும்பும் இடம் வங்கிகள் ஆகும். ஏனெனில் பணத்தை வங்கிகளில் சேமிப்பது பாதுகாப்பானதாக நினைக்கிறார்கள். மேலும் வங்கிகளில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வது எளிதாகும்.

வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு, சிறந்த வழிகளை வங்கிகள் வழங்குகின்றது. Net Banking, Mobile Banking போன்ற ஆன்லைன் வசதிகள் பரிவர்த்தனைகளை எளிதாக்குகின்றன.

SBI வங்கியின் இணைய சேவைகளை பெறுவதற்கு ஒரு ஸ்மார்ட் மொபைல் இருந்தாலே போதுமானது. வங்கிகள் அளிக்கும் Mobile Banking சேவையின் மூலம் எண்ணற்ற வசதிகளை பெறலாம்.

Facilities in Mobile Banking

மொபைல் வங்கி சேவையில் கீழ்காணும் வசதிகளை பெறலாம்.

  • Account Balance Check 
  • Mini Statement 
  • Money Transfer 
  • Recharge & Bill Payment 
  • Open RD & FD Account 
  • M-Passbook 
  • Open PPF Account 
  • Debit Card Managing 
  • Transfer Savings Account 
Read  How to Open SBI Savings Account in SBI Yono App

How to Register SBI Mobile Banking Service Online

Mobile Banking சேவையை பதிவு செய்ய இரண்டு விதமான வழிமுறைகள் உள்ளன.

  1. Register With ATM Card
  2. Register With Account Details
 
  • உங்களின் மொபைலில் Play store-ல் சென்று YONO SBI என்ற செயலியை Download செய்ய வேண்டும்.
  • Yono App-யை Open செய்து Existing Customer என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

Select Existing Customer

1. Register With ATM Card 

  • Register with my ATM card என்பதை கிளிக் செய்க.

Select Register with ATM Card

  • உங்களின் CIF (Customer Information File) Number மற்றும் Bank Account Number போன்றவற்றை Enter செய்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Enter CIF & Account Number

  • இப்பொழுது உங்களின் வங்கியில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP எண் வரும். அதை Enter செய்து Next என்பதை கிளிக் செய்யவும்.

Enter OTP Number - SBI Mobile Banking

  • இந்த பக்கத்தில் உங்களின் ATM Card-ன் மீது உள்ள 16 இலக்க எண்கள் மற்றும் ATM PIN Number போன்றவற்றை Enter செய்ய வேண்டும். Enter செய்த பிறகு Submit என்பதை கிளிக் செய்க.

Enter ATM Card Number & PIN

  • நீங்கள் கொடுத்த தகவல்களை எல்லாம் சரிபார்த்த பிறகு Next என்பதை கிளிக் செய்யவும்.
Read  How to Register & Use SBI Secure OTP App

Check Your Details - Mobile banking in SBI

  • இப்போது Temporary Password-யை Set செய்யும் பக்கம் வரும். அதில் நீங்கள் Password-யை Set செய்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Create Temporary Password

  • இப்பொழுது Username மற்றும் Password-யை Enter செய்யும் பக்கம் திறக்கும். அதே நேரத்தில் உங்களின் மொபைல் எண்ணிற்கு ஒரு Message வரும். அந்த Message-ல் Username வந்திருக்கும்.
  • உங்களின் மொபைல் எண்ணிற்கு வந்த Username மற்றும் இதற்க்கு முன் நீங்கள் Set செய்த Password போன்றவற்றை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும்.

Enter Temp Username & Password

  • இந்த பக்கத்தில் புதிய Username மற்றும் Password-யை Create செய்ய வேண்டும். இதற்க்கு முன் கொடுத்த Username மற்றும் Password ஆனது தற்காலிகமானது ஆகும். இப்பொழுது நீங்கள்  கொடுக்கும் Username, Password தான் நிரந்தரமானது.

Set Username & Password

  • பிறகு Confirm என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்பொழுது உங்களின் இணைய வங்கி சேவை வெற்றிகரமாக பதிவு செய்யப்படும்.

Successfully registered

How to Login in Yono

உங்களின் இணைய வங்கி பதிவு செய்யப்பட்ட பிறகு, அதை Login செய்ய வேண்டும்.

  • Login using Internet Banking ID என்பதை கிளிக் செய்க.

Login User ID

  • பிறகு Yes என்பதை அழுத்தவும்.
  • Username மற்றும் Password-யை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும்.

Login User Name & Password -SBI Mobile Banking

  • இப்பொழுது 6 இலக்க MPIN எண்ணை Set செய்து Next  என்பதை கிளிக் செய்ய வேண்டும். இது மொபைல் செயலியை Login செய்வதற்கு பயன்படுகிறது.
Read  How to Change/Update Email ID in SBI Savings Account Online

Set MPIN in SBI- Mobile Banking

  • மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளிட்டு Next-யை அழுத்த வேண்டும்.

Enter OTP NUmber For Register

  • தற்போது உங்களின் அனைத்து செயல்பாடுகளும் முடிந்துவிட்டன. நீங்கள் Set செய்த 6 இலக்க MPIN-யை Enter செய்து செயலியை Login செய்யலாம்.

Login Yono

2. Register With Account Details

  • Register With Account Details என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

Register With Account Details

  • இதில் உங்களின் Account Number மற்றும் Date of Birth-யை Enter செய்து Next என்பதை கிளிக் செய்யவும்.

Enter Account details & date of birth

  • இப்பொழுது உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை Enter செய்து Submit செய்ய வேண்டும்.

Enter OTP For Verify

  • Select Transaction Rights என்ற இடத்தில் Full என்பதை தேர்வு செய்க.

Select Full Transaction Rights

  • Username மற்றும் Password-யை Set செய்து Confirm என்பதை கிளிக் செய்க.

Provide Username & Password

  • இப்பொழுது ஒரு Reference Number வரும். அந்த Reference எண்ணை வங்கியில் கொடுத்தால், Internet Banking சேவையை Activate செய்துவிடுவார்கள்.

Get Reference Number

  • பிறகு, ஏற்கனவே மேலே கூறிய How to Login Yono என்ற செயல்முறையில் MPIN நம்பரை Set செய்து Login செய்யலாம்.

ATM Card இல்லாதவர்கள் இரண்டாம் வழிமுறையில் சொல்லப்பட்டுள்ள செயல்முறைகளின் மூலம் Mobile Banking Service யை Register செய்யலாம்.

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment பிரிவில் பதிவிடவும்.

மேலும் படிக்க – 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest