How to Transfer Money From SBI Mobile Banking App
State Bank of India (SBI) வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு Mobile மூலம் Money Transfer செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் பணத்தை மற்றொரு வங்கி கணக்கிற்கு Transfer செய்ய, வங்கிக்கு போகாமல் Mobile Banking-யை பயன்படுத்தி பரிமாற்றம் செய்யலாம்.
இந்த Online பண பரிமாற்ற சேவையானது, Mobile Banking மற்றும் Net Banking வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
நீங்கள் இணைய பரிமாற்ற வசதியின் மூலம் பணத்தை Transfer செய்யும் போது உடனடியாக நிதி பரிமாற்றம் நடைபெறுகிறது. வங்கி பண பரிமாற்றங்களை ஆன்லைன் வழியே மேற்கொள்ளும் போது, உங்களின் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்தலாம்.
Table of Contents
How to Transfer Money From SBI YONO App
YONO SBI அல்லது YONO Lite SBI என்ற மொபைல் செயலியின் மூலம் எளிமையாக பணத்தை Transfer செய்யலாம்.
Transfer Money From YONO SBI
Step 1: உங்களின் ஸ்மார்ட் மொபைலில் YONO SBI என்ற App-யை Login செய்யவும்.
Step 2: இப்போது YONO Pay என்ற தேர்வை கிளிக் செய்யவும்.
Quick Transfer
Step 3: Beneficiary-யை சேர்க்காமல் Account Number அல்லது MMID-யை கொண்டு Transfer செய்ய Quick Transfer என்பதை கிளிக் செய்க.
Step 4: Internet Banking-ன் Profile Password-யை Enter செய்து Submit என்பதை அழுத்தவும்.
Step 5: இப்பொழுது தோன்றும் பக்கத்தில் Account Number-யை தேர்வு செய்தால், வங்கிக்கணக்கு எண்ணை கொண்டு பரிமாற்றம் செய்யலாம்.
Step 6: Mobile Number என்பதை தேர்வு செய்தால் MMID-யை கொண்டு பரிமாற்றம் செய்யலாம்.
Step 7: உங்களுக்கு வேண்டிய Option-யை தேர்வு செய்து Next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 8: இதில் கேட்கும் தகவல்களை Enter செய்து பண பரிமாற்றம் செய்யலாம்.
Beneficiary Transfer
Step 9: நீங்கள் ஏற்கனவே Beneficiary-யை Add செய்திருந்தால் Bank Account என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
Step 10: அதில் நீங்கள் ஏற்கனவே Add செய்திருக்கும் Beneficiary-யை தேர்வு செய்து பணத்தை Transfer செய்யலாம்.
Step 12: புதிய Beneficiary-யை Add செய்ய, Pay a new Beneficiary என்பதை தேர்வு செய்து Add செய்துகொள்ளலாம்.
Transfer From YONO Lite SBI
Step 13: உங்களில் மொபைலில் YONO Lite SBI என்ற App-யை Login செய்க.
Quick Transfer
Step 14: Account Details அல்லது QR Code-யை கொண்டு Transfer செய்ய, Quick Transfer என்பதை தேர்வு செய்யவும்.
Step 15: Account Details என்பதை தேர்வு செய்தால், வங்கிக்கணக்கு விவரங்களை Enter செய்து பரிமாற்றம் செய்யலாம்.
Step 16: QR Code-யை என்ற Option-யை செய்தால், QR Code-யை Scan செய்து பணத்தை அனுப்பலாம்.
Fund Transfer
Step 17: Fund Transfer என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
Step 18: இதில் Beneficiary, MMID அல்லது mCash மூலம் Money Transfer செய்யலாம்.
Step 19: மேலும் இதில் புதிய Beneficiary-யை Add செய்துகொள்ளலாம்.
தற்போது ஆன்லைன் பண பரிமாற்றங்களை மேற்கொள்வது எளிதாகவும் மற்றும் விரைவாகவும் நடைபெறுகிறது. ரொக்க பரிவர்த்தனை அல்லாமல் Digital பரிவர்த்தனைகளை மேற்கொள்வது பாதுகாப்பானதாகும்.
இந்த கட்டுரையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் Commment பிரிவில் பதிவிடவும்.
மேலும் படிக்க:
- Open Savings Account in YONO SBI App
- SBI Mobile Banking Register
- How to Add Beneficiary in SBI Account
- How to Change Mobile Number in Online