How to Register Complaint in SBI Online for Bank Issues
நாம் ஒரு வங்கிசேவையை பயன்படுத்தும்போது அதில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். அவ்வாறு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாம் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. ஏனெனில் SBI வங்கியில் Online மூலம் Complaint Register செய்ய முடியும். மேலும் Complaint Status-யையும் அறிந்து கொள்ளலாம். இதை பற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.
Table of Contents
Bank Issues
பொதுவாக நீங்கள் வங்கி சேவைகளை பயன்படுத்தும் போது சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
SBI வங்கியில் இவ்வாறான புகார்களை கொடுக்க நீங்கள் வங்கிக்கிளைக்கு செல்ல வேண்டியதில்லை. அனைத்து வகையான புகார்களையும் Online மூலம் பதிவு செய்யலாம்.
SBI வங்கியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகார் வகைகளில் Online மூலம் Complaint Register செய்யலாம்.
- ATM Card தொடைபுடையவை
- UPI Transaction
- Demat கணக்கு தொடைபுடையவை
- Internet Banking
- SMS Alert
- Yono Lite SBI
- Yono
- NRI Service
- Deposit சம்மந்தப்பட்டவை
- General Banking
SBI வங்கியில் ஆன்லைன் புகாரை பதிவு செய்ய SBI வாடிக்கையாளராக இருக்க வேண்டும். SBI வாடிக்கையாளர் அல்லாத Prepaid Card Holders மற்றும் Metro / Canteen Card Holders போன்றவர்களும் ஆன்லைன் புகாரை பதிவு செய்யலாம்.
How to Register Complaint in SBI Online
- நீங்கள் முதலில் State Bank of India வங்கியில் CMS Portal-க்கு செல்ல வேண்டும்.
- உங்களிடம் அதற்கான லிங்க் இல்லையென்றால் https://cms.onlinesbi.com/CMS என்ற லிங்கை கிளிக் செய்து போர்டலுக்கு செல்லலாம்.
- இப்பொழுது SBI Customer Complaint Form திறக்கும்.
- Customer Type என்ற இடத்தில் Existing SBI Customer (SBI கணக்கு வைத்திருந்தால்) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு வங்கிக்கணக்கு எண் மற்றும் புகார் கொடுப்பவரின் பெயர் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும்.
- Branch Code என்ற இடத்தில் Branch Locator என்பதை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் Pop Up திரையில் Branch Code குறித்த தகவல்களை கொடுத்து Search என்பதை அழுத்தவும்.
- இப்பொழுது உங்களின் Branch Code மற்றும் Branch Name வரும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
- Mobile Number மற்றும் Email Id போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
- Complaint வகை மற்றும் அதன் உட்பிரிவை தேர்வு செய்ய வேண்டும். பிறகு 500 எழுத்துகளுக்கு மிகாமல் உங்களின் புகாரை Type செய்ய வேண்டும்.
- பிறகு கடைசியாக Submit என்று என்பதை கிளிக் செய்க.
- இப்பொழுது உங்களின் புகார் வெற்றிகரமாக Submit செய்யப்பட்டது. தற்போது உங்களுக்கு Complaint Ticket Number வரும்.
SBI Complaint Status
நீங்கள் புகார் கொடுத்த பின்பு அதன் நிலையை அறிந்துகொள்ள முடியும்.
- மேலே உள்ள Click here to Check Complaint Status என்பதை கிளிக் செய்க.
- பிறகு Complaint Ticket Number மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்து Complaint Status-யை அறிந்துகொள்ளலாம்.
SBI Customer Care Number
SBI வங்கியானது புகார்களை தெரிவிப்பதற்கு Customer Care Number-யை வழங்குகிறது. இதன் மூலமும் நீங்கள் புகாரை தெரிவிக்கலாம்.
Toll Free No: 1800 112 211 or 1800 425 3800
நீங்கள் தொடர்பு கொள்ளும் அதிகாரியிடம் உங்களின் புகாரை தெரிவிக்கலாம்.
இது ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண் ஆகும். 24/7 மணி நேரமும் இயங்கக்கூடியது.
Sbi falls