Tamil Nadu Plus 2 and 10th Exam Result 2022: Check Your Result

Plus 2 and SSLC Exam Result 2022: 12 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் அரசு தேர்வுகள் இயக்கம் இன்று வெளியிடுகின்றன. இதை மாணவர்கள் தங்களின் மொபைல் அல்லது கணினியின் மூலமே தெரிந்துகொள்ள முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பிறகு அந்த தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு குறிப்பிட்ட நாளில் முடிவுகள் (Results) வெளியிடப்படும். இந்த முடிவுகளை காண மாணவர்கள் தேவையின்றி எங்கும் அலைய தேவையில்லை.

மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் Exam Results யை பார்க்க முடியும். அதற்கான இணையதள லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இணைய தளங்களின் மூலம் மாணவர்களின் தேர்வு முடிவுகளை காணலாம்.

http://www.tnresults.nic.in

https://www.dge.tn.gov.in

https://www.dge1.tn.gov.in

https://www.dge2.tn.gov.in

12th Exam Result Time: 

12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படுகிறது. எனவே 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தங்களின் Exam Result யை 9.30 மணியில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

Read  SBI Internet Banking Password-யை Reset செய்வது எப்படி

10th Exam Result Time:

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சற்று தாமதமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. அதாவது 12 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகும். எனவே அவர்கள் 12 மணியில் இருந்து முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். 

Exam Result Details SSLC (10th) Exam Result HSE (12th) Exam Result 
Name of State Tamilnadu Tamilnadu 
Exam Result Date 20/06/202220/06/2022
Result Time 12 PM 9.30 AM
Website Link 

www.tnresults.nic.in

www.dge.tn.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

Directorate of Government Examinations Website https://www.dge.tn.nic.in

இதையும் படியுங்கள்:

TN Velaivaaippu Online New Registration 2022: Full Guide

+12 தேர்வு முடிவை எப்படி பார்ப்பது?

Step 1: www.tnresults.nic.in என்ற இணையதள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

Step 2: பிறகு HSE (+12) – May 2022 Results என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Read  How to Add Nominee in SBI Account Online: Step by Step Guide

TN-Board-Results Link

Step 3: பிறகு உங்களின் Registration Number மற்றும் Date of Birth யை Type செய்து Get Marks பட்டனை கிளிக் செய்தால் உங்களின் தேர்வு முடிவுகள் வருவதை காண்பீர்கள்.

+2 HSC Exam Results - TN-Board-Results

தேவைப்பட்டால் அந்த Exam Results யை Download மற்றும் Print எடுத்துக்கொள்ளலாம்.

Exam Results Through SMS 

உங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி (SMS) வழியாக அனுப்பப்படும்.

Marksheet Download 

தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஏதுவாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை Download செய்யலாம். இதை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு வெளியிட்ட தேதியில் இருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்க.

10th Public Exam Result 2022 in Tamil Nadu

Read  How to Add Beneficiary in SBI Internet Banking

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *