Voter ID Correction: Name,Address,DOB & Photo in Online

Voter ID Card-ல் வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை வாக்காளர்களே Online மூலமாக Correction செய்யும் வசதியை NVSP (National Voter Service Portal) வழங்குகிறது. இதனை பற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய  ஜனநாயக நாடாகும். மிகபெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல்களை நடத்துவது மற்றும் அதை கண்காணிப்பது என்பது எளிமையான செயல் அல்ல. தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் (Voter List) இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

வாக்காளர்கள், தங்களின் தனிப்பட்ட தகவல்களை வாக்காளர் பட்டியலில் சரியாக உள்ளதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். Voter List -ல் பிழைகள் இருக்கும் பட்சத்தில் அதை திருத்திக்கொள்ள வேண்டும்.

வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயரும் போது முகவரியை திருத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை, வாக்காளர்கள் மற்றொரு தொகுதிக்கு குடியேறினால் அவர்களின் தொகுதியையும் மாற்றிக்கொள்ளலாம். 

தங்களின் Voter ID Card -ல் உள்ள பிழைகளை வாக்காளர்களே திருத்தம் செய்யும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்குகிறது. Voter ID Card -ல் உள்ள Correction -களை தேவையான ஆவணங்களுடன் Online மூலமாக Apply செய்யலாம்.

Voter ID Correction Form 

 Form 8 -யை நிரப்பி Voter ID Card-ல் Correction -களை செய்துக்கொள்ளலாம். மாநில தேர்தல் அதிகாரி இணையதளத்திலிருந்து Form 8 -யை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த விண்ணப்பத்தை Online மூலமாகவும் Fill செய்து Submit செய்யலாம். தற்போது அனைவரும் Online மூலமாகவே Apply செய்ய விரும்புகின்றனர். ஏனெனில் இணையத்தில் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் Online -ல் Apply செய்ய ஸ்மார்ட் போன் அல்லது கணினி இருந்தால் போதுமானது.

Required Document

வாக்காளர் அட்டையில் உள்ள தகவல்களை திருத்துவதற்கு கீழ்கண்ட ஆவணங்கள் தேவைப்படுகிறது.

பெயர் திருத்தம் (Name Change) 

  • ஏதாவது ஒரு ஆவணம் (Any Document)

புகைப்படம் (Photo) 

  • ஆவணம் தேவை இல்லை (Not Required Document) 

முகவரி திருத்தம் (Address Change)

கீழ்கண்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்று 

  • Indian Passport
  • Driving license
  • Bank/Kisan/Post Office current Pass Book
  • Ration Card
  • Income Tax Assessment Order
  • Rent agreement
  • water Bill
  • Telephone Bill
  • Electricity Bill
  • gas Connection Bill
  • Post/letter/mail delivered through Indian Postal Department

பிறந்த தேதி (Date of Birth)

  • Birth Certificate
  • Mark sheet of class 10 or 8 or 5
  • Indian Passport
  • PAN Card
  • Driving License
  • Aadhaar letter issued by UIDAI
Read  What is EPIC Number in Voter ID Card: வாக்காளர் அட்டை

Name of Relative, Type of Relation & Gender

  • ஆவணம் தேவை இல்லை (Not Required Document)

மேலும் படிக்க – How to Download Voter List PDF

How to Change / Correction Voter ID Card in Online

இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாக்காளரின் அடையாள அட்டையில் திருத்தம் செய்வதற்கான Online Application -யை வழங்கியுள்ளது.

கீழ்காணும் செயல்முறையை பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்யலாம்.

Step 1: முதலில் NVSP என்ற வலைத்தளத்தை அணுக வேண்டும்.

Step 2: NVSP Account-யை Login செய்ய வேண்டும்.

Voter ID Correction

Step 3: Correction in Personal details என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

Voter ID Correction

Step 4: இந்த பக்கத்தில் வாக்காளரின் சொந்த தகவல்களை திருத்தம் செய்ய வேண்டுமென்றால் Self என்பதை தேர்வு செய்து Next -யை Click செய்ய  வேண்டும்.

Select Self-Voter ID Correction

Step 5: Select Language என்ற இடத்தில் English என்ற மொழியை தேர்வு செய்க.

English -Voter ID Correction

Step 6: State, District மற்றும் Assembly போன்றவற்றை தேர்ந்தெடுக்கவும்.

Assembly Details-Voter ID Correction

Step 7: Applicant’s details என்னும் பகுதியில் உள்ள Name, Part Number மற்றும் Serial No போன்றவற்றை நிரப்புக.

Personal Details-Voter ID Correction

Step 8: பிறகு வாக்காளர் எதை திருத்தம் செய்ய வேண்டுமோ அதை டிக் செய்ய வேண்டும்.

Read  How to Apply for a New Voter ID Card Online

Select Correction-Voter ID Correction

Step 9: வாக்காளர் டிக் செய்தவுடன் அவர் தேர்வு செய்த Option -க்கு ஏற்றவாறு கீழே உள்ள Box -கள் Open ஆகும். அதில் தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும்.

Step 10: Email ID மற்றும் Mobile Number -யை போன்றவற்றை நிரப்புக. (இவைகளை கட்டாயம் நிரப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை). இருப்பினும் இவற்றை நிரப்புவது பயனுள்ளது ஆகும்.

Email and Mobile-Voter ID Correction

Step 11: கடைசியாக Place என்ற இடத்தில் வாக்காளரின் ஊர் பெயரை நிரப்பி Submit என்பதை கிளிக் செய்க.

Submit-Voter ID Correction

Step 12: தற்போது Acknowledgement Number தோன்றும். அதை குறித்துக்கொள்ள வேண்டும்.

Application Status

Track Application Status என்பதை கிளிக் செய்து அதில் Acknowledgement எண்ணை உள்ளிட்டு விண்ணப்பத்தின் நிலையை அறியலாம்.

Application Track-Voter ID Correction

மேலும் படிக்க – How to Apply for Voter ID Card Online

இன்று நீங்கள் உங்களின் வாக்காளர் அடையாள அட்டையில் ஆன்லைன் மூலம் எவ்வாறு திருத்தம் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டீர்கள். இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை போன்ற பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள Bell பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *